| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a கணபதி |
| 300 |
: |
_ _ |a கணாதிபத்யம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a தென்புற அர்த்த மண்டபக் கோட்டத்தில் அமைந்துள்ள அமர்நிலை கணபதி |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a கணபதி இடது காலை குத்திட்டு, வலதுகாலை மடக்கி அமர்ந்துள்ளார். இடப்புறம் தலையைத் திருப்பி பக்கவாட்டு அமைப்பைக் கொண்டுள்ளார். கணபதியின் தலைக்கு மேல் குடை ஒன்று உள்ளது. கரண்டமகுடராய் உள்ளார். பின்கைகளில் அங்குசமும் பாசமும் விளங்க, முன்னிரு கைகளில் இடது கை இடது தொடையின் மேலிருக்க, வலது கை சிதைந்துள்ளது. கால்களும் முகவும் பெருமளவு சிதைந்துள்ளன. விநாயகரின் வயிற்றில் காட்டப்பட்டுள்ள உதரபந்தம் என்னும் வயிற்றினையும் மார்பையும் பிரித்துக் காட்டும் அணி கணபதியின் அமர்வுக்கேற்ப மேலேறேியுள்ளது. தடிமனான முப்புரிநூல் இடது மார்பின் வழி செல்கிறது. கணபதியின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சிறு கோட்டங்களில் இரண்டிரண்டாக நான்கு கணங்கள் காட்டப்பட்டுள்ளன. மேலிரு கணங்கள் உணவுப் பொருட்களை காணிக்கையாக கையில் வைத்துள்ளன. கீழிரு கணங்களில் கணபதியின் வலப்பக்கம் உள்ள கணம் கையில கதாயுதத்துடன் நிற்கிறது. இடது பக்கம் மேலே உள்ள கணம் தலையில் பலாப்பழத்தை வைத்துள்ளது. கீழே உள்ள கணம் மிகவும் சிதைந்துள்ளது. |
| 653 |
: |
_ _ |a கணபதி, அமர்நிலை கணபதி, பிள்ளையார், தென்புறக்கோட்டம் கணபதி, விநாயகர், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.82824139 |
| 915 |
: |
_ _ |a 79.70781952 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000032 |
| barcode |
: |
TVA_SCL_000032 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000032_முக்தேஸ்வரர்-கோயில்_கணபதி-001.jpg
|